இந்த மாதிரி டைம்ல உங்க புகைபடத்தை பார்த்தா மனசுக்கு கொஞ்சம் இதமாக இருக்கு.! உருகும் ரசிகர்கள்.

athulya
athulya

சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகள் பெரும்பாலும் ஒரு சில படங்களில் நடித்து விட்டால் தான் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக நினைத்துக்கொண்டு கவர்ச்சியில் உத்திரம் தாண்டவம் ஆடுவது வழக்கம் அந்த வகையில் பல இளம் நடிகைகள் அதனை செய்து வருகின்றனர் ஆனால் ஒரு சில  நடிகைகளோ ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் குடும்ப பாங்காக நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இளம் நடிகைகளில் முதன்மையானவராக விளங்குகிறார் அதுல்யா ரவி இவர் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் நடித்ததில் இருந்து தற்போது வரை அவர் நடித்து வரும் படங்களில் பெரும்பாலும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வருகிறார் மேலும் அவரது ரசிகர்கள் நீங்கள் கவர்ச்சியை காட்டு வதை விட இதுபோன்ற உடையிலேயே நீங்கள் சூப்பராக இருக்கிறீர்கள் என தனது ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கடைசியாக ஜெய்யுடன் இணைந்து கேப்மாரி என்ற திரைப்படத்தில் தனது கவர்ச்சியை கட்டி நடித்ததார் இதனை பார்த்த அவர் ரசிகர்கள் கொந்தளித்தனர் இதை உணர்ந்து கொண்டதால் அதுலயா ரவி அவர்களும் இனிமேல் இதுபோன்ற கவர்ச்சியை காட்டி நடிக்க மாட்டேன் என உறுதியாக கூறியுள்ளார்.

அதனை உறுதி படுத்தும் விதமாக  சமூக வலைதளத்திலும் அது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாமல் க்யூட்டாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் வெள்ளை நிற ஆடையில் கும்முனு இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வீசியுள்ளார்.புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

athulya ravi
athulya ravi
athulya ravi
athulya ravi
athulya ravi 2
athulya ravi 2