கருப்பு நிற உடையில் குஷி ஜோதிகா போல் இடுப்பை காட்டும் அதுல்யா ரவி.! வைரலாகும் புகைப்படம்.

athulya-ravi-

சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் அதுல்யா ரவி இவர் சினிமாவில் வருவதற்கு முன்பாக குறும்படம் மற்றும் டப்மாஸ் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் குறும்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளி படுத்தி அதன் மூலம் இவருக்கு 2017 ஆம் ஆண்டு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு இந்த வகையில் இவர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களில் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனரின் கண்களில் பட தொடங்கியுள்ளார் மேலும் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவும் பட வாய்ப்புகள் கை பற்றுவதற்கும் மற்ற நடிகைகள் போல இவரும் போட்டோ ஷூட் நடத்தி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இருப்பினும் மற்ற நடிகைகள் கவர்ச்சியில் இறங்காமல் இவர் தனது க்யூட்டான ரியாக்க்ஷன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இருப்பினும் இவர் கடைசியாக கேப்மாரி என்ற திரைப்படத்தில் சற்று கவர்ச்சியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அவரது ரசிகர்கள் இதனை பெரிதும் கண்டித்தனர் அதன்பிறகு அவர் பெரும்பாலும் கவர்ச்சியான உடை அணிவதற்கே அவர் தயங்கினார்.

இருப்பினும் தனது இவர் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்ற சற்று கவர்ச்சியை காட்டி வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் கருப்பு நிற உடையில் சற்று இடுப்பை எடுப்பாக கட்டி இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

athulya-ravi-
athulya-ravi-