காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி இவர் இதற்கு முன்பாக குறும் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் நடிக்கும் திரைப்படத்தில் மிகவும் அடக்க ஒடுக்கமாக நடிப்பது மட்டுமல்லாமல் பார்ப்பதற்கு ஐயங்கார் வீட்டு பெண் போல இருந்ததன் காரணமாக ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டார். ஆனால் அதன்பிறகு இவர் நடித்த ஏமாளி இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தில் கவர்ச்சியை ஏகத்திற்கு காட்டிய அதுல்யா ரவியை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் இருந்தார்கள். இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் இதுவரை பேய் படங்களில் மட்டும்தான் நடித்துள்ளார் ஆனால் இந்த ஐந்து திரைப்படங்களும் சரியான வெற்றியை கொடுக்காவிட்டாலும் இவர் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார்.
அதற்கு முக்கிய காரணமே அவருடைய கண்களும் பப்ளி ஆன தோற்றமும் தான் காரணம். இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைப்பதற்காக ஜிம் ஒர்க்கவுட்டில் மிக தீவிரமாக இறங்கியுள்ளார்.
அந்தவகையில் மிகவும் இறுக்கமான உடையை அணிந்துகொண்டு வொர்க் அவுட் செய்துள்ளார் அப்பொழுது தன்னுடைய மேனியில் வியர்வை துளிகள் நிறைந்த அந்த அழகுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.