actress athulya latest photo shoot image: தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் முன்னிலை வகிப்பவர் தான் நடிகை அதுல்யா ரவி இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் வெற்றி பெறுகிறதோ இல்லையோ இவர் இணையத்தில் வெளியிடும் புகைப்படத்திற்கு நல்ல மவுசு இருக்கு.
அந்தவகையில் நடிகை அதுல்யா ரவி தனது இணையதள பக்கத்தில் பல்வேறு ரசிகர்களை கவர்ந்து விட்டார். நடிகை அதுல்யா ரவி பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி வந்தாலும் இதுவரை மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதுவும் கிடையாது.
அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் அனைத்துமே படு தோல்வி அடைவதற்கு அவர் நடிக்கும் திரைப்படத்தின் கதை தான் காரணம் என ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் கூறி வருகிறார்கள்.அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அதுல்யா தற்போது கிளாமரில் தாராளம் காட்ட முன்வந்துள்ளாராம்.
இந்நிலையில் நடிகை அதுல்யா ரவி நடிப்பில் சமீபத்தில் உருவாகும் திரைப்படம்தான் முருங்கைக்காய் சிப்ஸ். இவ்வாறு இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவுகிறது.
இதனைத்தொடர்ந்து வட்டம் எனும் திரைப்படத்தில் நடித்து வரும் அதுல்யா தற்போது இவர் நடிப்பில் உருவான இரண்டு திரைப்படங்கள் தற்போது திரையில் வெளிவருவதற்கான காத்துக் கொண்டிருக்கிறது.
சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வபோது தன்னுடைய புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்சமயம் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள்.