தொடை அழகு அப்பட்டமாக தெரியும்படி ஆடையைக் காற்றில் பறக்கவிட்டு போஸ் கொடுத்த மீசைய முறுக்கு ஆத்மிகா.!

athmika

இசையமைப்பாளராக பணியாற்றி வந்து அதன் பிறகு ஹீரோவாக அறிமுகமாகி மாபெரும் வெற்றி படத்தை தந்த அவர்தான் நடிகர் ஹிப்ஹாப் ஆதி.  இவர் முதன்முறையாக ஹீரோவாக மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்திருந்தார் இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றது. இத்திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா.

ஆத்மிகாவிற்கும் இதுதான் ஹீரோயினாக நடிக்கும் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பு திறமையின் மூலம் பிரபலமடைந்தார். இவ்வாறு இவரின் முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால் ஆத்மாவிற்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கிவரும் சந்தீப் கிஷன், அரவிந்த்சாமி, ஸ்ரேயா ஆகியோர்களுடன் இணைந்து நரகாசுரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் குடும்ப பாங்காக நடித்து வந்த இவர் சமீபகாலமாக கவர்ச்சியில் அதிக ஆர்வம் உடையவராக இருக்கிறார்.

இதன் மூலம் இவருக்கு என்று லட்சக்கணக்கான பாலோசர்கள்  இருந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இவர் மொட்டைமாடியில் முட்டி வரையும் ஆடை அணிந்து கொண்டு காற்றில் பறந்தபடி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்டுகளை  தெரிவித்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.