ஊரடங்கு உத்தரவிலும் மாஸ்க் போட்டுகிட்டு புகைப்படம் எடுக்கும் ஆத்மிகா.!

athmika-tamil360newz

தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆத்மிகா இசைஅமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த மீசையமுருக்கு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.முதல் படத்திலேயே தனது உடல் அமைப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை மயக்கி போட்டார் அம்மணி.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் காட்டேரி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இதை தவிர அவர் இளம் இயக்குனரான நரேன் இயக்கிய நரகாசுரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் ஆனால் இத்திரைப்படம் வெளிவராததால் சற்று வருத்தத்தில் இருந்து வருகிறார். இருப்பினும் அவர்கள் ஒரு சில படங்களில் நடித்து முடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது ஆத்மிகா அவர்கள் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே என்ற திரைப் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி படத்திலும் தற்போது இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது இந்நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வபொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகைகள் பெரும்பாலோனோர் தனது பழைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தநிலையில் ஆத்மிகாஅவர்களோ கடற்கரை ஓரத்தில் முகமூடி அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்தயுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள்இந்த சூழ்நிலையும் இந்த புகைப்படம்தேவையா என கூறிவருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

aathmika
aathmika
aathmika