மாடலிங் துறையில் இருந்து பின் சினிமாவுலகம் பக்கம் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஆத்மிகா ஆள் பார்ப்பதற்கு கோதுமை அல்வா மாதிரி சும்மா கும்முன்னு இருப்பதால் இவருக்கு வாய்ப்புகள் எடுத்தவுடனேயே கிடைத்தன.
தமிழில் இவர் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி உடன் கை கோர்த்தது மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை தொடர்ந்தார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு ரசிக்கும்படி இருந்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை ஆத்மிகாவுக்கு பட வாய்ப்புகள் கொஞ்ச நாட்களில் கிடைக்கவில்லை.
சினிமா உலகில் வாய்ப்பு கிடைக்கும் என சினிமாவில் போராடிக் கொண்டிருந்தார் ஒரு கட்டத்தில் இருவருக்கும் அரவிந்த்சாமி உடன் இணைந்து நரகாசுரன் என்ற திரைப்படம் வாய்ப்பு கிடைத்தது. இதுவரை இந்த படம் வெளியாகாமல் இருக்கிறது இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகையை ஆத்மிகா விஜய் ஆண்டனியுடன் கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இதில் அவரது நடிப்பு ஓரளவு ரசிக்கும்படி இருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது வரலட்சுமியின் காட்டேரி, உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் சினிமா உலகில் தனது திறமையை காட்டினாலும் மறுபக்கம் தனது கிளாமர் காட்டி வருகிறார் இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தற்போது நன்றாகவே இடம் பிடித்துள்ளார் நடிகை ஆத்மிகா.
ஆத்மிகா தனது உடம்புக்கு ஏற்றவாறு டிரஸ் போட்டுக் கொண்டு தனது திமிரும் அழகை காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார் தற்போது கூட இவர் டைட்டான மாடர்ன் டிரஸ்ஸில் தனது முன்னழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.