குட்டையான ட்ரெஸ்ஸில் லோ ஆங்கிளில் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆத்மிகா.! இந்த தரிசனம் போதும் என கூறும் ரசிகர்கள்.

athmika
athmika

தமிழ் சினிமாவில் வாட்ட சாட்டமான நடிகைகள் பலர் இருக்கின்றனர் அவர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஆத்மிகா. மேலும் தனது விரிவான அழகு மூலம் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதி ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் .

முதல் படத்திலேயே மக்களை கவர்ந்து விட்டதால் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தேடி வந்து கொடுத்தனர். அந்த வகையில் இவர் நரகாசுரன், காட்டேரி, கண்ணை நம்பாதே போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.

இவரது பெரும்பாலான திரைப்படங்கள் வெளியே வராததால் அவரது திறமை இன்னும் வெளிப்படவில்லை. இவர் கடைசியாக விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடித்த  கோடியில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .இதில் அவரது நடிப்பு ஓரளவுக்கு ரசிக்கும் படி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆத்மிகா தற்போது கையில் ஓரிரு திரைப்படங்களை வைத்து இருக்கின்ற நிலையில் இது போதாது என்பதால் மேலும் பட வாய்ப்பை பெற்றார் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கவும் அவ்வப்போது  புகைப்படங்களை தாராளமாக அள்ளி வீசுவது வழங்கும்.

அந்த வகையில் நடிகை ஆத்மிகா தற்போது குட்டையான ட்ரெஸ்ஸில் தனது தொடையை காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை  ரசிகர்கள் தற்போது லோ ஆங்கில் பார்த்து வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படத்தைப் நீங்களே பாருங்கள்.

athmika
athmika
athmika
athmika