வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பட நடிகையின் புகைபடத்தை பார்த்து சூட்டை குறைக்கும் ரசிகர்கள்.!

ashna

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஆஷ்னா சவேரி சந்தானம் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றொரு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனை தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் கைகோர்த்து இனிமே இப்படித்தான் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதனையடுத்து நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தாலும் இப்படம் திரையரங்குகளில் சொல்லுமளவிற்கு ஓடாததால் மக்கள் மற்றும் ரசிகர்களையே காணாமல் போன நபராக மாறியுள்ளார் அம்மணி.சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஆஷ்னா சவேரி அவ்வப்பொழுது கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள ஆஷ்னா சவேரி ரசிகர்களுக்காக அரைக்கால் சட்டையுடன் இருக்கும் கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதுகல படுத்தி வருகிறார். மற்ற நடிகை போல் தற்போது இவரும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் புதுமுக நடிகைகளுக்கு தற்பொழுது அவர்  மீது மிகுந்த கோபத்தில் இருந்து வருகின்றனர் என்றால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவரது புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் சூட்டை தனித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

ashna
ashna