உடலில் முத்துமுத்தாக நீர்துளிகளுடன் கொலைகாரன் பட நடிகை.! பார்வையாலேயே காயவைக்கும் ரசிகர்கள்.

ashima-narwal
ashima-narwal

விஜய் ஆண்டனி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கொலைகாரன் இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஆஷிமா நர்வால் இதுவே அவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் மனதில் ஊடுருவினார் இதனைத் தொடர்ந்து அவரை தமிழில் நடிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இருப்பினும் அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் பிறமொழி சினிமாக்களில் தனது பயணத்தை மேற்கொண்டு நடித்து வருகிறார் இவர் சினிமாவில் மட்டும் தனது திறமையை வெளிக் காட்டாமல் ,மாடலிங்களிலும் தனது சிறப்பான தேகத்தை காட்டி பல விருதுகளை தட்டிச்சென்றார் அந்தவகையில் இவர் மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிகண்ட் என்ற பட்டத்தை பெற்றார் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியிலும் மிஸ் இந்தியா கிலோபல் என்ற பட்டத்தையும் தட்டியுள்ளார் அம்மணி.

இதனைத் தொடர்ந்து தான் அவர் சினிமாவில் நடிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷிமா நர்வால் எப்பொழுதும் மீடியா முன்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இருக்கவே விரும்புவோர். இவர் மாடலிங், சினிமா என தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.  சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஆஷிமா நர்வால் இவர் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது எடுப்பான தொடையை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்ட நிலையில் தற்போது அவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு மழையில் கும்மாளம் போட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது அதனை பார்த்த ரசிகர்கள் நீங்க சும்மா சூப்பரா இருக்கீங்க இப்ப மழைல சும்மா நறுக்குன்னு இருக்கீங்க என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.