மாடல் அழகியாக இருந்து பின் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஆஷிமா நர்வால். 2018 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான நாடகம் என்ற திரைப்படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமானவர் ஆஷிமா நர்வால்.
ஆள் பார்ப்பதற்கு கொழுக் மொழுக்கென்று கும்முன்னு இருப்பதால் இவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் 2019ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் வெளியான கொலைகாரன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் 2021 ராஜபீமா திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக போய்க் கொண்டிருக்கிறது வெகு விரைவிலேயே வெளியாக இருக்கிறது. தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி நடித்த ஓடிக் கொண்டிருக்கிறார்.
இந்த உலகில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகவே மாடலிங் துறையிலும் பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷிமா நர்வால் மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா, மிஸ் இந்தியா குளோபல் ஆகிய இரண்டு அழகி பட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் என்ன தான் இப்படி ஓடிக்கொண்டு இருந்தாலும் தனக்கு பிடித்தது.
மாடலிங் என்பதால் அவ்வபோது அதை வெளிக்காட்டு வகையில் தம்மாத்துண்டு உடைகளைப் போட்டுக்கொண்டு தனது அழகை காட்டி வலம் வருவது வழக்கம் இப்போது கூட கிளாமரான டிரஸை போட்டுக் கொண்டு படுக்கை அறையில் இவர் காட்டிய கிளாமர் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.