Actress archana new look tik tok video: ஒரு காலகட்டத்தில் என்ற புதுமுக நடிகைகள் பிறமொழி சினிமாவில் இருந்து வந்து தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பது வழக்கம் ஆனால் தற்போது அதனை முறியடிக்கும் விதமாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர் மற்றும் சீரியல் நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது நடிகைகளாக வலம் வரும் வாணி போஜன், பிரியா பவானி சங்கர், அனிதா சம்பத், திவ்யா துரைசாமி இவர்களை போன்று அர்ச்சனாவும் தற்போது வெள்ளித்திரையில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இவர் வெள்ளித்திரையில் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தின் கவுன்சிலர் என் மனைவியாக ஒரு சில காட்சிகளில் வந்து இருந்தாலும் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது.அதே போல சத்யராஜ் நடிப்பில் ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக எங்க வீட்டிலேயே முடங்கி உள்ள அர்ச்சனா மாரியப்பன் அவர்கள் வீட்டில் போரடிக்காமல் இருக்க கிளாமரான புகைப்படம் மற்றும் டிக் டாக் செய்து அசத்தி வருகிறார். அந்த வகையில் அவர் சில டிக் டாக் விடியோவை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் அவரை கழுவி விட்டு வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ.
#archana #serial pic.twitter.com/bNvGTOjNcx
— Tamil360Newz (@tamil360newz) May 21, 2020
#archana #actress pic.twitter.com/auIBRb4M0B
— Tamil360Newz (@tamil360newz) May 21, 2020