சமீபகாலமாக மீடியா உலகில் இருக்கின்ற பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது அப்படி மீடியா உலகில் பயணித்துக்கொண்டிருந்த நடிகையான அர்ச்சனா மாரியப்பன் பார்ப்பதற்கு ஆள மப்பும் மந்தாரமாக இருப்பதால் அவருக்கு வெள்ளித் திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜுடன் இணைந்து ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இத் திரைப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழில் சிம்புவுடன் இணைந்து வாலு என்ற திரைப்படத்திலும் நடித்து மேலும் பிரபலமடைந்தார் இருப்பினும் அத்தகைய படங்களை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் சொல்லும்படியான பட வாய்ப்புகள் வரவில்லை.
இதற்காக அவர் கொஞ்சமும் வருத்தப்படாமல் பட வாய்ப்பை எப்படி கைப்பற்ற வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்டு மற்ற நடிகைகள் போல் இவரும் அவ்வபொழுது டிக்டாக் வீடியோ மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அர்ச்சனா மாரியப்பன்.
மேலும் ஊரடங்கு உத்தரவை சரியாக பயன்படுத்தி ரசிகர்கள் மனதை வெகுவாகப் தட்டித்தூக்கிறார். அந்த வகையில் தற்போது படுக்கை அறையில் கருப்பு நிற உடை அணிந்து கொண்டுகையை தூக்கி காட்டகூடாத்தை உள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் கைகளை குவித்து வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.