டாவலுக்குள்ள என்ன இருக்குமோ.! சுச்சி லீக் அனுயா வெளியிட்ட புகைப்படம்.! என்னதான் ஆறின கஞ்சி பழங் கஞ்சிதான்.

anuya-bhavath-tamil360newz-02

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அனுயா பகவத். இவர் 2006ம் ஆண்டு மகேக் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் இயக்குனரின் கண்களில் பட தொடங்கினார் இதனையடுத்து அவர் தமிழ் சினிமா உலகில் 2009 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனையடுத்து அவர் தமிழில் மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம் ,நண்பன் போன்ற முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் இதன் முலம் அவர் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் இதனையடுத்து அவர் தமிழில் மற்றும் பிறமொழிகளில் பிஸியாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல் எடையை அதிகரித்ததன் காரணமாக பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இதனையடுத்து அவர் உடல் எடையை குறைத்து வந்தாலும் சொல்லுமளவிற்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் ரியாலிட்டி ஷோ மற்றும் நடன போட்டிகளில் தொகுப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் நிலையில் அவர் பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு தன்னை பிரபலப்படுத்தி கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில சர்ச்சையான விஷயங்களை பேசியதால் இவர் பாதியிலேயே வெளியேறினார். இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது ஹிந்தி சீரியல் மற்றும் வெப் சீரியஸ் போன்றவற்றில் நடித்து வருகிறார்.

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அனுயா பகவத் அவர்கள் அவ்வபொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வந்தார் அந்த வகையில் தற்போது அவர் கருப்பு நிற உடையில் தனது க்யூட்டான ரியாக்சன் மூலம் ரசிகர்களை கிரங்கடிக்கும் வகையிலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

anuya bhavath-tamil360newz
anuya bhavath-tamil360newz