தமிழ் சினிமாவில் குறைந்த படங்களில் நடித்து அதிக ரசிகர்கள் பாட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் தான் நடிகை அனுயா பகவத்.இவர் தமிழில் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
இப்படத்தினை தொடர்ந்து அவர் மதுரை சம்பவம் என்ற திரைப்படத்தில் அதில் போலீஸ் அதிகாரியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு மேலும் புத்துணர்வு ஊட்டினார் படம் திரையரங்குகளில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது இவர் நடித்த இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்பினை பெற தொடங்கினார் அனுயா பகவத்.
அந்தவகையில் இவர் நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும் அவர் தமிழில் சிறப்பாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பிறமொழி பக்கம் தனது திசை திருப்பினார் அந்தவகையில் இவர் மலையாளம் ,கன்னடம் ,தெலுங்கு போன்ற வற்றில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வருகிறார்.
அதனால் என்னவோ தமிழில் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை இழந்தார் இதனையடுத்து பிற மொழிகளில் நடிக்க தொடங்கிய அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றாலும் இடையில் உடல் எடை அதிகரித்தல் அவருக்கு சமிபத்தில் சரியான படவாய்ப்புகள் எந்த மொழிகளிலும் கிடைக்காததால் தற்போது அவர் தனது உடல் எடையை குறைத்து உள்ளார் இருப்பினும் தற்பொழுதுசரியான பட வாய்ப்பு கிடைகத்தால் போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் குட்டையான கவுனை அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
இதோ அந்த புகைப்படம்.