ஆண் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த நடிகையாக வலம் வரும் அனுஷ்கா.. காரணம் இதுவா.? வைரலாகும் புகைப்படங்கள்.

anushka
anushka

சினிமாவுலகில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகர் நடிகைகளுக்கு சினிமாவை சார்ந்த நிறுவனங்கள் நடிகர் , நடிகைகளுக்கு  சில விருதுகளைக் கொடுத்து அவர்களை பெருமைப் படுத்துவது வழக்கம்

இது இப்படி என்றால் சினிமாவில் யார் அழகாக இருக்கிறார்கள் என்பதையும் சினிமாவைச் சேர்ந்த சில நிறுவனங்களில் கருத்துக் கணிப்பு நடத்தி அவர்களது பட்டியலை வெளியிட்டு அவர்களுக்கும் விருதுகளை கொடுப்பது வழக்கம் அந்த வகையில் லண்டனை சேர்ந்த egle eye என்ற அமைப்பு ஒன்று ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவைச் சேர்ந்த கவர்ச்சியான ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருட கவர்ச்சி பெண்கள் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது இதில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் “ஆலியா பட்” அவரை தொடர்ந்து தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, கேத்தரினா கைஃப்,  ஹினாகான் போன்ற பலர் முதல் 10 இடத்தை பிடித்துள்ளனர் இதில் 22 ஆவது இடத்தை நடிகை அனுஷ்கா பிடித்துள்ளார். ஆள் பார்பதற்கு செம்ம நச்சின்னு இடுப்பை செம்ம அழகாக வைத்து இருந்தால் இந்த இடத்தை பிடித்து உள்ளார் என்ன கூறுகின்றனர். இச்செய்தி தற்போது அனுஷ்கா ரசிகர்களை கொண்ட செய்துள்ளது.

தென்னிந்திய திரை உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் அனுஷ்கா சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததால் இவர் தென்னிந்திய திரை உலகில் நிரந்தரமாக கிடைத்தது இப்படி வெற்றி நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் சில தேவையில்லாத படங்களுக்காக உடல் எடையை ஏற்றி நடித்தார் அதில் இருந்து தனது உடல் எடையை குறைக்க முடியாமல் திணறி வரும் அனுஷ்கா.

இதனால் படவாய்ப்பு கிடைக்காமல் போனதோ அதுபோல மாப்பிள்ளை கிடைக்காமல் அல்லாடி வருகிறார் ஆனால் இவர் சினிமா ஆரம்பத்தில் தனது அழகான உடல் அமைப்பை வைத்து சினிமாவை கட்டிப் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

anushka
anushka

தனது அழகின் முலம் இளசுகளை காட்டி போட்ட அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

anushka
anushka
anushka
anushka