நடிகை அனுஷ்கா தமிழில் ரெண்டு என்னும் திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் முதல் படத்திலேயே சென்டிமென்ட் மற்றும் கிளாமர் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்ததால் நடிகை அனுஷ்காவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தன.
மேலும் இவருக்கு ரசிகர்களும் உடனடியாக உருவாகத் தொடங்கினர். இப்படி சினிமாவில் ஓடிக்கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களுடன் நடித்தார். அந்த வகையில் விஜய் உடன் வேட்டைக்காரன், அஜித் உடன் என்னை அறிந்தால், ரஜினி உடன் லிங்கா போன்ற டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து தன்னை தமிழ் சினிமாவில் தக்க வைத்துக் கொண்டார்.
ஒரு கட்டத்தில் நயன்தாராவை போலவே நடிகை அனுஷ்காவும் சோலோ படங்களில் நடித்து வெற்றிகளை கொடுக்க தொடங்கினார் அந்த வகையில் அருந்ததி, இஞ்சி இடுப்பழகி போன்ற படங்களாகும் ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்திற்கு பிறகு அவரது உடல் எடையை குறைக்க முடியாமல் போனதால் அவரது சினிமா பயணம் சரிவை சந்தித்தது.
இருப்பினும் அந்த சமயத்தில் ஓரிரு திரைப்படங்களில் கமிட் ஆகினார் அந்த வகையில் பாகுபலி படத்தில் கமிட்டாகி இருந்தார் வேறு வழி இன்றி பட குழு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுஷ்காவை ஒல்லியாக காட்டி படத்தில் நடிக்க வைத்தனர் அதன் பிறகு நடிகை அனுஷ்காவுக்கு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
40 வயதாகும் அனுஷ்கா தற்போது திருமணம் செய்து கொள்ளவில்லை சினிமாவில் சொல்லிக்கொள்ளக்கூடிய பட வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதால் சோகத்தில் இருந்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அனுஷ்கா குண்டாக இருக்கும் புகைப்படம் இணையதள பக்கத்தில் லீக்காகி உள்ளது இதை பார்த்த ரசிகர்கள் அனுஷ்கா மேடம் பார்ப்பதற்கு நீங்கள் குண்டாக இருந்தாலும் செம்ம அழகாக இருக்கிறீர்கள் எனக் கூறி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..