கொழுகொழுன்னு ஆண்டி போல் இருந்த அனுஷ்காவா இது.! என்ன இப்படி ஒல்லியாக மாறிட்டாங்க காட்டுத்தீ போல் வைரலாகும் புகைப்படம்.!

anushka-shetty
anushka-shetty

நடிகை அனுஷ்கா ஷெட்டி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் தமிழில் முதன்முதலாக 2006 ஆம் ஆண்டு வெளியாகிய இரண்டு என்னும் திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

இதுவரை கடந்த பத்து வருடங்களில் 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அனுஷ்கா ஷெட்டி. இவர் ஆரம்பக் கட்டத்தில் கவர்ச்சி நாயகியாக தான் அறிமுகமானார் அதன்பிறகு அருந்ததி என்ற திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார்.

அந்த படத்தின் மூலமே அனுஷ்கா செடிக்கு நல்ல பெயரும் புகழும் கிடைத்தது, அதன் பிறகு இவரின் திரை வாழ்க்கை முற்றிலும் மாறியது, பின்பு நடிகை அனுஷ்கா விஜய் விக்ரம், கார்த்தி, சூர்யா, அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார்.

இவர் இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை அதிகரித்தார் ஆனால் அதன்பிறகு நினைத்தது போல் இவரால் உடலை குறைக்க முடியவில்லை, மேலும் இவர் பாகுபலி முதல் பாகம் இரண்டாம் பாகத்தில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக உயர்த்திக் கொண்டார்.

பின்பு பாக்மதி என்ற திரைப்படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் நடித்து வெற்றி கண்டார். இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் கொலுக்கு முழுக்கு என இருந்த அனுஷ்கா ஷெட்டி.

தற்பொழுது உடல் எடையை குறைத்து கனகச்சிதமாக மீண்டும் ஒரு ரவுண்டு வருவதற்கு ரெடியாகி விட்டார்.  ஒல்லியாக இருக்கும் அவரின் புகைப்படம் சமூக வளைதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

anushka-tamil360newz
anushka-tamil360newz