பிரபல முன்னணி நடிகரின் மகனுடன் ரகசிய தொடர்பில் நடிகை அனுஷ்கா..! அட இது தெரியாம போச்சே..!

anushka-1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை அனுஷ்கா இவரை பலரும்  பார்ப்பதற்கு அரேபியன் குதிரை போல இருக்கிறீர்கள் என வர்ணிப்பது வழக்கம்தான் அந்த வகையில் இவருடைய அழகுக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது.

இப்படி ரசிகர்களை தன்னுடைய பின்னே அலைய வைத்த நமது நடிகைக்கு சமீபத்தில் பட வாய்ப்பு இருக்கிறதா என்றால் அது கிடையாது. அந்த வகையில் நமது நடிகை கவர்ச்சியை காட்டி பல்வேறு நடிகைகள் நடிக்கும் நிலையில் அருந்ததி என்ற திரைப்படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து மாபெரும் வெற்றி கண்டார்.

இதனை தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் அதற்காக தன்னுடைய உடல் எடையை கூட்டி  திரைப்படத்திற்கு ஏற்றவாறு நடித்தார் ஆனால் திரைப்படம் முடிந்த பிறகு அந்த உடல் எடையை கூட்ட முடிந்தது தவிர குறைக்கவே முடியவில்லை.

இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்பு குறைந்தது மட்டுமின்றி அவருடைய திருமண வாழ்வும் தள்ளிக்கொண்டே போனது. இதனால் ஆழ்ந்த கவலையில் இருந்த நமது நடிகை பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா உடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் தனது மனைவி சமந்தாவை விவாகரத்து செய்துள்ளார். அந்த வகையில் இந்த விஷயமானது நாகார்ஜுனாவுக்கு தெரிந்தவுடன் அனுஷ்கா மற்றும் நாக சைதன்யா விற்கு கான்பரன்ஸ் கால் போட்டு நீண்ட நேரம் பேசி சிரித்துக் கொண்டு இருந்தாராம்.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பாக அனுஷ்காவுக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என ஒரு செய்தி வெளியாகின ஆனால் அனுஷ்கா தான் இப்பொழுது திருமணம் செய்து கொள்ள முடியாது ஏனெனில் நான் சினிமாவில் விட்ட வாய்ப்பை பிடிக்க வேண்டுமென கூறினார்.

anushka-2
anushka-2

இவ்வாறு வெளிவந்த செய்தியை சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டது.