என்ன அனுஷ்கா பார்க்குறதுக்கு வயசான அம்மா போல் இருக்கீங்க.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

anushka

சினிமா உலகில் எடுத்தவுடனேயே அசுர வளர்ச்சியை எட்டிய நடிகைகள் ஒரு கட்டத்தில் காணாமல் போவதும் உண்டு அந்த வகையில் நடிகை அனுஷ்கா தமிழ் சினிமா ஆரம்பத்தில் டாப் நடிகரின் படங்களை சைலன்டாக வளைத்துப்போட்டு நடித்ததோடு பெருமளவு கவர்ச்சி காட்டாமல் இருந்ததால் இவருக்கு ஏக போக ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால் இதற்கு எதிர்மாறாக தெலுங்கு சினிமா பக்கத்தில் ஆடையை குறைத்து நடித்தால்  அதிக ரசிகர் கூட்டம் இவரை பின்பட்ட தொடங்கியது.  இதனால் தென்னிந்திய சினிமாவில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்த அனுஷ்காவிற்கு திடீரென இஞ்சி இடுப்பழகி  திரைப்படத்திற்காக உடல் எடையை தாறுமாறாக ஏற்றினார்.

அதன் பிறகு பெருமளவில் உடல் எடையை குறைத்து இருந்தாலும் அவரால் அதை தக்க வைத்து கொள்ள முடியாமல் போனதால் மீண்டும் ஏறுகிறது. இருப்பினும் ஓரிரு படங்களில் கமிட்டாகி நடிக்கிறார். அதையும் விட்டு விட்டால் தான் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடும் என்பதற்காக வருகின்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்த வகையில் பாகுபலி சீரிஸ் இவருக்கு மாபெரும் வெற்றி பெற்று தொடரை தொடர்ந்து தற்போது ஓரிரு படங்களில் கையில் வைத்திருக்கிறார்.

சமிபத்தில் அனுஷ்கா குண்டாக இருக்கும் புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலானது அந்த புகைப்படத்தை தொடர்ந்து கருப்பு உடையில் இருக்கும் அனுஷ்காவின் புகைப்படம் ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது. அதில் வயதான அம்மா போல் இருக்கிறார் அனுஷ்கா.anushka