படுக்கை அறை புகைபடத்தை முதன் முதலாக பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன்.! வைரலாகும் புகைப்படம்.

anupamma parameshwaran
anupamma parameshwaran

பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகைகள் தமிழ் சினிமாவில் ஊடுருவது வழக்கம் அப்படி எங்கேயோ ஒரு மூலையில் நடித்துக்கொண்டிருந்த அனுபமா பரமேஸ்வரன் அவர்கள் தற்போது தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்து தற்போது சிறப்பாக நடித்து வருகிறார்.

இவர் மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் அதன் காரணமாகவே இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் இவர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி என்ற திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் நல்லதொரு வாய்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படத்தை தொடர்ந்து அவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் வழங்கப்படாததால் அவர் மீண்டும் தற்போது மலையாள பக்கம் திரும்பி தனது நடிப்பை வெளிக் காட்டி வருகிறார். இவர் தற்போது தமிழ் சினிமா உலகில் நடிக்காவிட்டாலும் தமிழ் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

இவர் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதால் அவ்வபொழுது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் படுக்கையறையில் உட்கார்ந்து கொண்டு செம்ம போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலதளத்தில் கைகளை குவித்து வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

anupamma parameshwaran
anupamma parameshwaran