தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவின் பிரபலமடைந்தார்.
அதோடு இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் முதலில் தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்து விட்டு அதன் பிறகுதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.
இந்நிலையில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது. அதோடு தற்போழுது முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளார்கள்.
அந்தவகையில் நடிகைகளும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது அனுபமா பரமேஸ்வரனை அவரின் தம்பி அலேக்கா துக்கிவுள்ளார்.அதற்க்கு அனுபமா பரமேஸ்வரன் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார். எனவே இதனை பார்த்த ரசிகர்கள் அவரின் மூஞ்சியில் இருக்கும் ரியாக்சனை பாருங்கள் என கிண்டல் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.