தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அனு இமானுவேல் இவர் அமெரிக்காவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் இவர் இந்தியாவில் தன்னுடைய பள்ளிப்படிப்பை பயின்று வரும் போது சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து மலையாள சினிமாவில் அவருக்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து மலையாள திரைப்படத்தின் மூலமே கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
அந்தவகையில் நிவின்பாலி கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் ஒன்றில் அனு இம்மானுவேல் முதன்முதலாக கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தை ஆப்ரேட் சைன் என்ற இயக்குனர் தான் இயக்கி உள்ளார்.
இதன்பிறகு விஷால் நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முதன்முதலாக கால்தடம் பதித்தார் இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பிஸியாக இருந்து வரும் நமது நடிகை சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார் மேலும் இத்திரைப்படத்தில் அவரது கொடுத்த கதாபாத்திரம் ஆனது மாங்கனி என்ற கதாபாத்திரம் ஆகும்.
பொதுவாக நமது நடிகை சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் எப்போதும் கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு வரும் நமது நடிகை சமீபத்தில் கொஞ்சம் கவர்ச்சியிலும் கதகளி ஆட ஆரம்பித்து விட்டார்.அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.