தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அனு இம்மானுவேல். இவ்வாறு பிரபலமான நமது நடிகை கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் மட்டுமில்லாமல் இவர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போது திரைப்படத்தில் அறிமுகமாகி விட்டார்.
அந்தவகையில் இவர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருவது மட்டும் இல்லாமல் மாடலிங் துறையில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார் மேலும் நமது நடிகை பிரபல முன்னணி நடிகர்களாக வலம் வரும் பவன் கல்யாண் நாக சைதன்யா அல்லு அர்ஜுன் போன்ற பலருடனும் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை மலையாள மொழியில் நிவின்பாலி நடிப்பில் வெளியான ஆக்சன் ஹீரோ பிஜூ என்ற திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார். தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த திரைப்படம் மிஸ்கின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது மட்டுமில்லாமல் இத்திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் இத் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்திலும் மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து திரைப்படம் வாய்ப்பு கிடைத்து வந்த நமது நடிகைக்கு சமீபத்தில் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாத காரணத்தினால் எப்படியாவது வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை நடிகை அனு இம்மானுவேல் பதிவேற்றம் செய்துள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.