உடல் எடையை குறைத்து அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை அஞ்சலி.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்……

anjali

கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்த தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அஞ்சலி. இவர் நடித்த முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அது மட்டுமல்லாமல் இவருடன் நடித்த ஜீவாவிற்கும் இந்த படம் ஒரு பெரிய அளவில் சினிமாவில் பேசபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை அஞ்சலி நடிகர் ஜெய்யை காதலித்து வந்தார் அதன் பிறகு இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது அது மட்டும் இல்லாமல் நடிகர் ஜெய்யால் அஞ்சலியின் சினிமா வாழ்க்கையை மாறியது அந்த அளவிற்கு படாத பாடு படுத்திவிட்டார் நடிகர் ஜெய்.

anjali
anjali

இதனால் தமிழில் சரியான வாய்ப்பு அமையாததால் தெலுங்கு பக்கம் திரும்பினார் அங்கும் இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டிலும் மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.

இப்படி தொடர்ச்சியாக நடித்தாலும் அஞ்சலிக்கு முன்பு இருந்த மவுஷ் இப்போது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதெல்லாம் நடிகர் ஜெய்யை காதலித்ததால் வந்த பிரச்சனையாக இருந்தது அதன் பிறகு ஜெய் விட்டு பிரிந்து தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை அஞ்சலி.

அந்த வகையில் எப்படியாவது சினிமாவில் வாய்ப்பு பெற வேண்டும் என்று மற்ற நடிகைகளை போல புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை அஞ்சலி தன்னுடைய உடல் எடையை குறைத்து முகமே மாறிபோய் ஆள் அடையாளமே தெரியாதவாறு இருக்கிறார். இவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள். நடிகை அஞ்சலியா இப்படி இருக்கிறார் என்று ரசிகர்கள் தற்போது கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…

anjali
anjali