திறமை இருந்தால் போதும் ஒரு நடிகை எப்படி வேண்டுமானாலும் முன்னேற முடியும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆள் பார்ப்பதற்கு கொழுக் மொழுக்கென்று இருந்ததால் நிறைய படங்களை கைப்பற்றி ஹிட் படங்களை கொடுத்ததால் அஞ்சலி கிடுகிடுவென தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டே போனார்.
ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தெலுங்கில் சொல்ல வேண்டாம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படி தொடர் வெற்றியின் காரணமாக இவர் டாப் நடிகர்களுடன் வெகு விரைவிலேயே கைகோர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரது உடல் எடை அதிகரித்துக்கொண்டே சென்றது.
போதாத குறைக்கு குடும்பப் பிரச்சினைகள் காரணமாக நடிகை அஞ்சலி சிறிது காலம் சினிமாவில் காணாமல் போனார்.பிறகு மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அந்த படங்கள் பெரிய அளவு வெற்றியை கொடுக்கவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் உடல் எடையை முற்றிலுமாக குறித்து ஆளே மாறி போய் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார் அஞ்சலி.
இருப்பினும் பெரிய அளவில் வாய்ப்புகள் வராததால் பட வாய்ப்பை கைப்பற்ற தற்போது இவரும் மற்ற நடிகைகள் போல் ஆடை அளவை குறைக்க ஆரம்பித்துள்ளார். அத்தகைய புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் தம்மாத்துண்டு டிரஸை போட்டுக் கொண்டு தனது முழு தொகையையும் தூக்கி காட்டிய புகைப்படம் இணைய தள பக்கத்தில் தற்போது தீயாய் பரவி வருவதோடு பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.