சேலையை நழுவவிட்டு இளசுகளின் மனதை உடைக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை அஞ்சலி.! வைரல் புகைப்படம் இதோ.

anjali

மாடலிங் துறையில் இருக்கும் அழகிகள் பலரும் தனது அழகான மேனியை காட்டி வெள்ளித்திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றனர் மேலும் பட வாய்ப்பையும் சிறப்பாக கைபற்று வலம் வருகின்றனர் வெள்ளித்திரையில் தான் இப்படி என்றால் சின்னத்திரையிலும் தற்போது தலை காட்டி வருகின்றனர்.

மாடல் அழகிகள் அந்த வகையில் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அஞ்சலி இவர் இதற்கு வருவதற்கு முன்பாக மாடலிங் துறையில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அதன்பின் இவர் IT கம்பெனியில் வேலை பார்த்து வந்தார் ஆனால் அது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை இருப்பினும் வேலை செய்து வந்தார்.

அஞ்சலி சும்மா இருக்கின்ற நேரத்தில் அவ்வபொழுது டிக் டாக் செய்வது பழக்கம் அதன் வீடியோக்களை அனைத்தையும் அவரது தோழி ஆடிஸ்சனுக்கு  அனுப்பி உள்ளார் அதில் அவரது திறமையைப் பார்த்த பிறகு அஞ்சலி விஜய் டிவியில் பாரதி கண்ணமா சீரியலில் வாய்ப்பு கிடைத்ததாம் தற்போது இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார்.

முதலில் கண்ணம்மாவுக்கு வில்லியாக இவர் நடித்து வந்த நிலையில் தற்போது திருந்தி இவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். அஞ்சலி ஆள் பார்ப்பதற்கு செம அழகாகவும் கும்முன்னு  இருப்பதால் இவரை சீரியலையும் தாண்டி சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர்.

anjali
anjali

அதற்காக அஞ்சலியும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் அஞ்சலி தற்போது சேலையை நழுவ விட்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

anjali
anjali