அடிக்கிற வெயிலுக்கு இப்படித்தான் புடவை கட்ட வேண்டும். அஞ்சலியை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

anjali-tamil360newz

கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இதனை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற வற்றிலும் நடித்து சினிமாவில் கலக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தமிழில் அஜித் நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் நேர்கொண்டபார்வை இந்த திரைப்படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்றதால் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தெலுங்கிலும் வக்கீல் ஷாப் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்நிலையில் முன்பு குண்டாக ஆன்ட்டி மாறி இருந்த அஞ்சலி தற்போது மிகவும் ஸ்லிம்மாக தனது உடல் எடையை குறைத்து அழகாக மாறி உள்ளவர்.

எனவே ரசிகர்கள் நீங்கள் ஸ்லிம்மாக இருந்தால் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று பல கமெண்டுகளை தெரிவித்தார்கள். அந்த வகையில் அஞ்சலியும் நான் ஸ்லிம்மாக இருக்க ஆசைப்படுகிறேன் ஆனால் படத்தில் நடிப்பதற்கு ஏற்றாற்போல் தனது முதல் எடையை மாற்றிக்கொள்ள வேண்டியதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அஞ்சலி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற கொசுவலை புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.