குடும்ப குத்து குடும்ப குத்து விளக்காக ஆரம்ப கால படங்களில் நடித்து தற்போது கவர்ச்சி நடிகையாக மாறி உள்ளவர்தான் நடிகை அஞ்சலி. ஜீவா நடிப்பில் 2007ம் ஆண்டு வெளிவந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதன் பிறகு அங்காடி தெரு, எங்கேயும் எப்பொழுதும் போன்ற சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இது போன்ற படங்களில் குடும்ப பாங்காக நடித்து பல விருதுகளை தட்டிச் சென்றார் அம்மணி, இதனையடுத்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சில பிரச்சனைகள் காரணமாக சினிமாவை விட்டே விலகி இருந்தார்.
இதனை அடுத்து தற்போது மீண்டும் தனது உடல் எடையை குறைத்து தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் அந்த வகையில் இவர் கடைசியாக சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாக மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.
இதனையடுத்து தற்போது ஒரு சில படங்களில் நடிக்க உள்ளார் அம்மணி இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள அஞ்சலி அவர்கள் அப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் இந்த நிலையில் இன்று மதர்ஸ் டே என்பதால் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.