காருக்குள் டாப் ஆங்கிள் செல்பி எடுத்த நடிகை அஞ்சலி – புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

anjali
anjali

அஞ்சலி தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து தனது திறமையை அதிகமாக வெளிக்காட்டி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய பின் மற்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் இவருக்கு நல்ல வரவேற்பு.

சினிமாவை பொறுத்தவரையிலும் இருந்து வருகிறது. இருப்பினும் அந்த மொழிகளை விட தமிழில் தான் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த அளவிற்கு தனது திறமையையும் கிளாமரயும்  அதிகமாக காட்டி படங்களில் நடித்து அசத்தினார். தமிழில் முதல் 2007ஆம் ஆண்டு வெளியான கற்றது.

தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் நடித்த அங்காடி தெரு அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. அதை தொடர்ந்து சிறப்பாக நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் சில பிரச்சனைகள் காரணமாக அவரே சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார்.

பின் வந்த அவருக்கு தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஓரிரு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அந்த படங்கள் வெற்றி பெறாததால் தற்போது வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். அது போக கில்மா நடிகைகள் போல இவரும் தற்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதில் ஒன்றாக தற்போது காரில் இவர் உட்கார்ந்துகொண்டு டாப் ஆங்கிள் செல்பி  எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதோ நீங்களே பாருங்கள்.  அந்த அழகிய புகைப்படத்தை..

anjali
anjali
anjali
anjali