நடிகை அஞ்சலி அங்காடி தெரு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இந்த திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவனத்தை ஈர்த்தார், மேலும் இது ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் பலனாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இதனை தொடர்ந்து நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத்தொடர்ந்து அஞ்சலி எங்கேயும் எப்போதும், கலகலப்பு, என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார்.
அதுமட்டுமில்லாமல் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் இரண்டில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார், அதனால் தொடர்ந்து ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடும் நடிகையாக மாறினார் இப்படியே போனால் நடிகை வாய்ப்பு பறிபோய்விடும் என எண்ணி அஞ்சலி மீண்டும் ஹீரோயினாக மட்டுமே நடிப்பது என முடிவு எடுத்தார்.
சமூக வலைத்தளத்தில் அஞ்சலி எப்போதும் ஆக்டிவாக இருப்பார் அவ்வபொழுது பொழுது புகைப்படங்களை வெளியிட்டு வருவதும் வழக்கம், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும் தனி அக்கறை காட்டுவார், இந்த நிலையில் ஜிம் யோகா என தினமும் உடற்பயிற்சி ஈடுபட்டு வரும் அஞ்சலி தற்போது மேஜை மேல் கலை துக்கி வைத்து தொடை தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.