குஷி படத்தை நினைவுக்கு கொண்டுவரும் நடிகை அஞ்சலி – இடுப்பழகை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

anjali
anjali

நடிகை அஞ்சலி தென்னிந்திய சினிமா உலகில் பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் குறிப்பாக தெலுங்கு மொழியில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருப்பதால் தொடர்ந்து சினிமா உலகில் பயணிக்கின்றார்.

தமிழில் வெளியான  அங்காடி தெரு என்ற திரைப்படத்தின் மூலம் தன்னை வெளிக்காட்டினார் முதல் படத்திலேயே தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருந்தன. சினிமாவுலகில் வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தாலும் பொறுமையாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தால் மற்ற மொழிகளில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் ஒரு கட்டத்தில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டே இருந்தார். ஒரு சமயத்தில்  போகப்போக தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகளை அள்ளியதன் காரணமாக  தமிழ் சினிமாவில் வராமல் போனார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஞ்சலி மீண்டும் சற்று உடல் எடையை குறைத்து தமிழில் வாய்ப்பு அல்ல அவர் முயற்சித்து வருகிறார்.

ஆனால் வாய்ப்புகள் மட்டும் பெரிதளவில் கிடைக்காததால் தற்போது மற்ற கவர்ச்சி நடிகைகள் போல இவரும் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். தமிழில் இவர் கடைசியாக நாடோடிகள் 2 என்ற படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து தற்போது வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார் நடிகை அஞ்சலி. இப்போ தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய படங்களில் இங்கேயே வலம் வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அட விழா ஒன்றுக்கு கலந்து கொண்டார்.

அப்போது இவர் பிளாக் கலர் சேரியில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறுகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குஷி பட ஜோதிகா மாதிரி நீங்களும் கருப்பு கலர் டிரஸஸில் செம சூப்பராக எடுத்துக்கொண்ட புகைப்படம் வேற லெவல் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.