தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை அஞ்சலி. இவர் தமிழில் முதலில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் ஆனந்தி என்ற பெயரின் மூலம் நடித்து அறிமுகமானவர். மேலும் இவர் நடித்த முதல் படத்திற்கே பிலிம்பேர் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அங்காடித்தெரு படத்திலும் சிறப்பாக நடித்து அந்த திரைப்படத்திற்கும் விருது வாங்கியவர் ஆவார். இதனைத் தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை அஞ்சலி தமிழை தாண்டி தெலுங்கு கன்னடம் ஹிந்தி போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது தமிழில் நடிகை அஞ்சலி பூச்சாண்டி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படி பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அஞ்சலி டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை கைப்பற்ற விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை அள்ளி தெளித்து வருகிறார்.
மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் பெரும்பாலும் கவர்ச்சி புகைப்படமாகவே அமைகின்றன. அந்த வகையில் இவரது புகைப்படத்தை கான பல ரசிகர்கள் கூட்டமே உள்ளன. இந்த நிலையில் நடிகை அஞ்சலி தற்போது தம்மாத்துண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு..
செம கிளாமராக தொடை அழகை தூக்கி காண்பிக்கும் படி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை அவரது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கமெண்டுகளையும் லைக்குகளையும் பெற்று வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படம் நீங்களே பாருங்கள்.