திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகளுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆசை எப்படியாவது ஹீரோயின் ஆகவேண்டும் என்பதுதான் அந்த ஆசை தற்பொழுது நடிகை அனிகாவுக்கும் வந்துள்ளது குழந்தை நட்சத்திரமாக முதலில் மலையாளத்தில் நடித்து இருந்தாலும் தமிழில் இவர் நடித்த இரண்டு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் படங்களாக மாறியன.
பின் அவருக்கான ரசிகர்கள் அதிகரிக்க ஆரம்பித்தனர் ஆனால் ஹீரோயின் ஆவதற்கு முன்பாகவே இவ்வளவு ரசிகர்கள் பட்டாளம் அவருக்குக் கிடைத்து விட்டதால் தக்க வைத்துக்கொள்ள நடிகை அனிகா. சினிமாவையும் தாண்டி போட்டோ ஷூட் என்ற பெயரில் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
முதலில் இவர் வெளியிட்ட புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் தற்போது புகைப்படம் மட்டும் வெளியிடுவதை அதிகமாக உள்ளதால் இந்த வயதில் இது உங்களுக்கு தேவையில்லாத வேலை என புலம்ப ஆரம்பித்தனர். ஆனால் டாப் நடிகைகளுக்கு இணையாக புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.
வயது ஏற ஏற ஆடையின் அளவை குறைத்துக் கொண்டே செல்கிறார் இப்பொழுதுகூட நடிகை அனிகா. டாப் நடிகை நயன்தாரா போல சேலையில் தனது இடுப்பழகி லைட்டாக காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது மேலும் புகைப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கூட நீங்கள் பார்ப்பதற்கு ஆச்சு அசல் குட்டி நயன்தாரா போல இருக்கிறார்கள் என கூறிய கருத்துகளை அள்ளி வீசி வருகின்றனர்.
ஆள் பார்ப்பதற்கு செம சூப்பராக இருப்பதால் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது வெகுவிரைவிலேயே இவர் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.