வயசு தான் 15 ஆனால் கொடுக்கிற போஸ் எல்லாம் 25 வயது நடிகை போல்தான்.! அனிகா புகைப்படத்தை பார்த்து சொக்கி விழும் ரசிகர்கள்

anikha

தமிழ் சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகியுள்ளார்கள், அது மட்டுமில்லாமல் அந்த குழந்தை நட்சத்திரங்கள் பலரும் நடிகையாக நடித்து வருகிறார்கள், இந்த நிலையில் மலையாளத்தில் சோட்டா மும்பை என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இதனை தொடர்ந்து பல மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் இவர்.

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அனிகா சுரேந்திரன் இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். தொடர்ச்சியாக இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், மேலும் இவர் நான் ரவுடிதான், மிருதன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார்.

anikhasurendran
anikhasurendran

பிறகு மீண்டும் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார், அப்பா சென்டிமென்ட்டில் இவர் நடித்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அதனால் இவர் மேலும் பிரபலமடைந்தார். மேலும் அனிகா சுரேந்திரன் மா என்ற குறும் படத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் குயின் என்ற வெப் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

anikhasurendran

இந்த நிலையில் அனிகா சுரேந்திரன் மாமனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், வெறும் 15 வயதே ஆன அனிகா சுரேந்திரன் சமூகவலைதளத்தில் ரசிகர்களை வெகுவாக கவரும் அதற்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

anikhasurendran

அந்த வகையில் சமீபத்தில் கேரள உடையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இந்தநிலையில் தற்போது இவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

anikhasurendran
anikhasurendran
anikhasurendran