மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் ஒரு கட்டத்தில் இவருக்கு அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தது. தல அஜீத்தின் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தனது தமிழில் என்ட்ரி ஆனார் முதலில் அஜீத்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்தார்.
அதிலேயே அஜித்தை கவர்ந்தார் அதைத் தொடர்ந்து விசுவாசம் திரைப்படத்தில் மீண்டும் அவர் அஜித் மகளாக நடித்து அசத்தினார்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்களையும் தாண்டி தல ரசிகர்களையும் கவர்ந்தார் மேலும் இன்ஸ்டா பக்கத்தில் அவரைப் பின்தொடர்வது எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்தது.
தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் தன்னை தொடர்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட பிறகு அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அனிகா அதனால் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு அவர் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டார்.
இது ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் நீங்கள் சினிமா பக்கம் போகிறீர்களா இல்லையா தினமும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறீர்கள் என கேள்வி கேட்க ஆரம்பித்தனர். ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் போட்டோக்களின் மூலம் தான் சமீபகாலமாக வாய்ப்புகள் கிடைக்கிறது என்பதை சரியாக புரிந்து கொண்டு அதையே பின் தொடர்கிறார்.
அதற்கேற்றார் போல தற்போது ஹீரோயின் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக பெற்று வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் அனிகா தொடை தெரியும்படி குட்டையாக ஸ்கூல் டிரஸ் மாதிரி ஒரு ட்ரெஸ் போட்டு கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் பற்றி எரிகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.