சினிமா உலகில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இப்பொழுது ஹீரோயின்னாக மாறி உள்ளவர் நடிகை அணிகா. இளம் வயதிலேயே அதிக ரசிகர்கள் பட்டளாத்தை வைத்திருக்கும் பிரபலங்களில் ஒருவராக இவர் பார்க்கப்படுகிறார் ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் அதிக படங்களில் நடித்திருந்தாலும்..
அப்போது கிடைக்காத வரவேற்பு தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆன பிறகு கிடைத்தது. காரணம் அஜித் தான் அனிகா, அஜித்துடன் இணைந்து நடித்ததன் காரணமாக ரசிகர்கள் பட்டாளம் கிடுகிடுவென உயர்ந்தாக கூறப்படுகிறது. அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய திரைப்படங்களில் பின்னிப் பெடல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தனர் இருவரும் தக்கவைத்துக்கொள்ள தனது சமூக வலைதளப் பக்கங்களில் கில்மா நடிகைகளையே ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் இவரும் தொடர்ந்து க்யூட் மற்றும் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.
அதன் விளைவாக என்னவோ தற்பொழுது வாய்ப்புகள் இவருக்கு தமிழ்,மலையாளம் ஆகிய மொழிகளிலும் தாண்டி மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது மறுபக்கம் விளம்பரப் படங்களிலும் கமிட்டாகி அசத்துகிறார் இப்படி தொடர்ந்து தனது திறமையை காட்டி ஓடி கொண்டிருக்கும் இவருக்கு வரவேற்பு சினிமா உலகில் அதிகமாக இருக்கிறது.
எது எப்படி இருந்தாலும் ரசிகர்கள் தான் தனக்கு வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு மற்ற நடிகைகள் போல இவரும் புகைப்படங்களை அள்ளி தெளித்திருக்கிறார் இப்பொழுதுகூட நடிகை அணிகா நீச்சல் குளம் அருகில் தம்மாத்துண்டு டிரஸை போட்டுக் கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..