தோழிகளுடன் வித்தியாசமாக போடோஷூட் நடத்திய அணிகா!! வைரலாகும் புகைப்படம் …

anikha-surendar

actress anikha photoshoot with her friends viral:தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் தான் அனிகா சுரேந்திரன் இவர் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் திரை படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்ததாக அமைந்தது அதனைத் தொடர்ந்து இவர் மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கச்சி யாகவும் நடித்திருப்பார்.

இதனை தொடர்ந்து மீண்டும் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் என்ற திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்திருப்பார் இவ்வாறு நடித்து வந்த அனிகாவிற்கு ஹீரோயினி ஆக  வேண்டும் என்று கனவு இருந்திருக்கலாம்.

anika
anika

கதாநாயகியாக நடிக்க இவரை தனது 15 வயதிலேயே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டோ ஷூட் நடத்தி தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவருக்கு ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று சினிமா வட்டாரத்தில் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அனிகா சுரேந்திரன்.

இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரின் உடல் எடையை வைத்து வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

anika
anika
anika