என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாஉலகிற்கு அறிமுகமானார் அனிகா இவர் இதற்கு முன்பு மலையாளத்தில் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளி படுத்தியதன் மூலம் பிரபலம் அடைந்தார் அதன் விளைவாக இவர் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இதனைத் தொடர்ந்து தமிழில் அவருக்கு சொல்லும்படி வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் தனது நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் என தமிழ் சினிமாவில் காத்துக் கிடந்தார் நடிகை அனிகா அந்த வகையில் மீண்டும் தல அஜித்துடன் கைகோர்க்கும் வகையில் விசுவாசம் என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு மற்றும் அவர்களுக்கும் மகளாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
இப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் அஜித் ,நயன்தாரா,அனிகா ஆகியோர் நடிப்பு மக்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் நல்லதொரு அங்கீகாரம் கிடைத்தது இந்த நிலையில் மீண்டும் அவர் சினிமாவின் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என அவரது ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.
அனிகா அவர்கள் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார் இதனையடுத்து அவர் தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த படு அல்லது உற்சாகப்படுத்த ஏதாவது செய்யவேண்டும் என எண்ணிய அவர் பழைய நடிகைகள் ரசிகர்களை கவர கவர்ச்சி என்னும் ஆயுதத்தை பயன்படுத்து வழக்கம் அதுபோல தற்பொழுது பருவ மொட்டாய் இருக்கும் அனிகா அவர்களும் தற்பொழுது அதனையே தேர்ந்தெடுத்துள்ளார்.
அதனை சமீபகாலமாக வெளிப்படுத்தி வருகிறார் குறிப்பிடத்தக்கது அந்த வகையில் தற்போது அவர் மாடர்ன் உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இடுப்பு இல்லாத உங்களுக்கு மாடன் உடையா என கூறி கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.