மாடர்ன் டிரஸ்ஸில் மாடல் அழகிகளையே தூக்கி சாப்பிடும் அனிகா சுரேந்தர் – வைரல் புகைப்படம்..!

anikha
anikha

சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகள் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லை என்றால் அவர்கள் கிளாமரை காட்டி மீண்டும் பட வாய்ப்பை கை பற்றுவார்கள் ஆனால் இப்பொழுது இருக்கும் நடிகைகளே வேற எடுத்த உடனேயே தனது அழகை காட்டி பட வாய்ப்பை அல்லவே அதிகம் ஆசைப்படுகின்றனர்.

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை அனிகா சுரேந்தர்.. இவர் மலையாளத்தில் ஒன்று இரண்டு திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார் ஒரு கட்டத்தில் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருக்கு குழந்தையாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார்.

இந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது அதனை தொடர்ந்து சில வருடங்கள் கழித்து மீண்டும் அஜித்துடன் கைகோர்த்து விசுவாசம் திரைப்படத்தில் நடித்தார் இந்த படத்தில் அனிகா சுரேந்தர் மற்றும் அஜித் இணையும் காட்சிகள் ஒவ்வொன்றும் வேற லெவலில் ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இந்த படத்திற்கு அனிகா சுரேந்தர்க்கு ஏகப்பட்ட விருதுகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் தொடர்ந்து ஓடிய இவர் தற்பொழுது ஹீரோயினாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அவருக்கு ஒன்று இரண்டு வாய்ப்புகளும் எட்டிப் பார்க்கின்றன.இப்படி இருக்கின்ற நிலையில் டாப் நடிகைகள் போல இவரும் தனது சமூக வலைதள பக்கத்தில் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

அதுபோல தற்பொழுதும் நடிகை அனிகா தொடைத் தெரியும் படி தம்மாதுண்டு டிரஸை போட்டுக் கொண்டு இவர் எடுத்த புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனிகாவா இப்படியெல்லாம் போஸ் கொடுக்கிறது எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

anikha
anikha
anikha
anikha