தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தனது மார்க்கெட்டை இந்திய அளவில் வளர்த்துக் கொண்டவர் நடிகை அனிகா. அவரது திறமை, அழகு ஆகியவை இந்த இடத்திற்கு எடுத்துச் சென்றாலும் அதில் ஒரு சில பங்கு அஜித்தை சாரும் ஏனென்றால் அனிகா மலையாளத்தில் என்னதான் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வலம் வந்தாலும் தமிழில் இவர் அஜித்துடன் இரண்டு படம் கை கொடுத்து நடித்தார்.
அதன்பின் இவரது சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டியது மட்டுமல்லாமல் இவரை பின் தொடர்வது வருவோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக எகிறியது அதுதான் உண்மை. இப்போ ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ளவே தற்பொழுது அனிகா நாம் எதிர்பார்க்காத அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அது ரசிகர்களை சதோஷபபடுத்தி உள்ளது.
தமிழில் சினிமாவில் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் அதுபோல மலையாளத்திலும் இவர் டாப் நடிகர்களான உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஜெயராஜ், மோகன்லால் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்தாலும் மீதி நேரங்களில் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
அனிகா மீடியா உலகில் அடுத்த அடுத்த கட்டத்தை நோக்கி ஓடவும் ரெடியாக இருக்கிறார் . இந்த நிலையில் அவர் கியூட்டான, கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருவதாக தெரியவந்துள்ளது. அதுவும்அனிகா பருவ வயதை எட்டிய பின் தாறுமராக கிளாமரான போட்டோஸ் எடுத்து அதிகமாக வெளியிட்டு வருகிறார்.
இப்போ கூட நடிகை அனிகா தொடை அழகை தூக்கி காட்டி புகைப்படத்தை பார்த்த மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் கிழிந்த டிரஸை போட்டுக் கொண்டு தொடோயை நல்லவையே காட்டுக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.