கிளாமரான ட்ரெஸ்ஸை போட்டுகிட்டு அச்சு அசல் ஹாலிவுட் நடிகை போல ஜொலிக்கும் அனிகா.! இந்த வயசில் இப்படியா..

anikha-
anikha-

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த பிரபலம் அனிகா இவரது திறமை மக்களை வியக்க வைக்கும் வகையில் இருந்த காரணத்தினால்  தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்  போட்டிபோட்டுக்கொண்டு  இவரை படங்களில்  நடிக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா.

தமிழில் இவர் முதன்முதலாக உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்துடன் கை கொடுத்து என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். முதல் படத்திலேயே அஜித்திற்கும், அனிகாவுக்கும் நல்ல காம்பினேஷன் இருந்த காரணத்தினால் விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

விசுவாசம் திரைப்படத்தில் இவர்கள் வரும் காட்சிகளை பார்க்கும் போது ஒவ்வொருவரும் கண் கலங்கி போனார்கள் அந்த அளவிற்கு மிக பிரமாதமாக இருவரும் நடித்து அசத்தி இருந்தனர். அஜித்துடன் இரண்டு திரைப்படங்கள் நடித்ததற்கு பிறகு அனிகாவின் மார்கெட் அசுர வளர்ச்சியை எட்டியது அதன் பிறகு நடிகை அனிகா தொடர்ந்து தெலுங்கில் பட வாய்ப்புகள் பெற்றதோடு மட்டுமல்லாமல் விளம்பரப் படங்களிலும் நடித்து அசத்தினார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சினிமா பிரபலங்கள் போல எதிர்பார்க்காத வகையில் இவரும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு விதவிதமாக போட்டோ ஷூட்டை அள்ளி வீசினார். 17 வயதே ஆகும் அனிகா இப்போதும் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் தற்போது கூட காந்த கண்ணழகி போல..

இவரும் மாடர்ன் டிரஸ்ஸில் செம கிளாமராக இருக்கும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்த எமிஜாக்சன் நீங்கள்தான் அந்த அளவிற்கு செம அழகாக ஹாலிவுட் நடிகை போல இருக்கிறீர்கள் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

anikha-
anikha-