கையை இரண்டையும் தூக்கி கவர்ச்சியில் புகுந்து விளையாடும் நயன்தாராவின் ரீல் மகள் அனிகா.! புகைப்படத்தை பார்த்து சொக்கும் இளசுகள்.

anikha

டாப் நடிகர்கள் படங்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் பலரும் அடுத்தடுத்த பட வாய்ப்பை கூறுவதோடு மட்டுமல்லாமல் சினிமா உலகில் அசுர வளர்ச்சியை காட்டுவார்கள் அந்த வகையில் அஜித்துடன் இரண்டு திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தை பெற்றவர் நடிகை அனிகா .

அதன் பிறகு அவரது மார்க்கெட் வேற லெவல் உச்சத்தை தொட்டது மட்டுமல்லாமல் இவரை பின்பற்றுபவர் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது. தனக்கான வரவேற்பு சினிமா உலகில் இருப்பதை சரியாக புரிந்து கொண்ட அணி ஒரு பக்கம் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தாலும் மறுபக்கம் மற்ற முன்னணி நடிகையை போல இவரும்.

ஆடையின் அளவை குறைத்து கொண்டு வித்தியாசமான உடை அணிந்தும் போட்டோ ஷூட் நடத்தினார் அதற்கும் இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் கொடுத்தனர். சினிமா உலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நயன்தாராவுக்கு  மகளாக நடித்து வந்த அனிகா தற்போது அவருக்கே சவால் விடும் அளவிற்கு கவர்ச்சியில் புகுந்து விளையாட ரெடியாக இருக்கிறார்.

ஆள் பார்ப்பதற்கு அப்படியே நயன்தாரா போலவே இருப்பதால் ரசிகர்கள் நீங்களும் தமிழ் சினிமாவில்  ஒரு மிகப்பெரிய இடத்தை  பிடிப்பீர்கள் என கூறிவருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அனிகா.

மார்டன் உடையில் தனது கையை இரண்டையும் தூக்கி செம்ம போஸ் கொடுத்த புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

anikha
anikha