வெளுத்துப்போன கனுக்காலை காட்டி ரசிகர்களை வெளுத்து வாங்கிய அஜித்தின் ரீல் மகள்..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

anikha

actress anikha latest photos: தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலமாக அஜித்திற்கு மகளாக அறிமுகமானவர்தான் நடிகை அனிகா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித்துடன் விஸ்வாசம் என்ற திரைப்படத்திலும் அணிகா அஜித்திற்கு மகளாக நடித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து தல அஜித்தின் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனிகா தல அஜீத்தின் திரையுலக மகளாக அனைவராலும் கருதப்படுகிறார்.  அதுமட்டுமில்லாமல் தற்போது குழந்தை நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வருகிறார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் மாமனிதன் எனும் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் இத்திரைப்படம் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது திரைக்கு வர ரெடியாக உள்ளது.

இந்நிலையில் நடிகை அனிகா எப்படியாவது முன்னணி நடிகையாக ஆகவேண்டும் என்ற காரணத்தினால் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அனிகாவின் முகம் உள்ளபடி ஒரு வீடியோ வெளிவந்துள்ளது இந்த வீடியோவில் நடிகை அனிகா அரைகுறையான ஆடையில் நடனமாடுவது போல் இருப்பதன் காரணமாக மிகவும் வைரலாக பரவி வந்தன.

இவ்வாறு ரசிகர்கள் இது யார் என்று குழம்பி இருந்த நிலையில் அனிகா இந்த வீடியோவில் நடனமாடியது நான் கிடையாது. என ரசிகர்களின் கோபம் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அது போதாது என்று ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டார் ஏனெனில் அந்த புகைபடத்தில் நடிகை அனிகா தன்னுடைய கணுகால் அழகை காட்டி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.

anikha
anikha