தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகை அனிகா. இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் ஒன்னு, ரெண்டு படங்களில் நடித்து பிரபலம் அடைந்து வந்தார். இந்த சமயத்தில் தான் தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு குழந்தை நடித்து அறிமுகமானார்.
முதல் படமே தமிழில் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது எடுத்து அடுத்தடுத்த வாய்ப்புகள் தென்னிந்திய உலகம் முழுவதும் குவிந்தது. மேலும் விளம்பர படங்களிலும் நடித்த இதனால் அனிகாவுக்கு நாளா பாகமும் காசு மழை கொட்டியது இப்படி ஓடிக்கொண்டிருந்த அனிகா சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
படத்தில் இவருடைய நடிப்பு பிரமாதமாக இருந்ததால் இவருக்கென ரசிகர்கள் உருவாக்கினார். மேலும் அனிகாவின் சினிமா பயணம் உச்சத்தை தொட்டது இப்படி ஓடிக்கொண்டிருந்த அனிகா சமீப காலமாக ஹீரோயின்னாக நடித்து வெற்றிகளை குவிக்க தெரிகிறார் அந்த வகையில் ஒ மை டார்லிங் படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்ததை..
தொடர்ந்து அடுத்தடுத்த நல்ல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இப்படி பயணிக்கும் அனிகா சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இவர் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நயன்தாராவை ஞாபகப்படுத்தும் அளவிற்கு இவருடைய புகைப்படங்கள் இருக்கும்.
இப்படிப்பட்ட நடிகை அனிகா பாவாடை தாவனையில் தற்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை தட்டி வீசி பக்கத்து வீட்டு பெண் போல செம்ம அழகாக பாவாட தாவணியில் இருக்கிறீர்கள் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த நடிகை அனிகாவின் புகைப்படம்.