மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திறமையை வெளி உலகிற்கு காட்டியவர் நடிகை அனிகா சுரேந்தர். ஆள் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாதா பச்சை புள்ளை போல இருந்தாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்ததால் ரசிகர்கள் பட்டாளம் உருவாக்கத் தொடங்கியது.
அதிலும் குறிப்பாக இவர் அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் மிகப்பெரிய அளவில் எகிறி இருக்கிறது. அதை நன்கு உணர்ந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதை உணர்ந்து டாப் நடிகைகள் போல வரும் ரசிகர்களை விட்டுவிடக்கூடாது .
என்பதற்காக கில்மா நடிகைகளையே ஆச்சரியப்படவைக்கும் அளவிற்கு நாம் எதிர்பார்க்காத கைப்படங்களை தினமும் எடுத்து வீசி இளசுகளுக்கு விருந்து கொடுத்து வருகிறார். இது ரசிகர்களுக்கு குதூகலத்தை கொடுத்திருந்தாலும் நடிகைகளை பற்றிய ஆட்டம் காண வைத்துள்ளது.
இன்னும் ஒரு படத்துல ஹீரோயின்னா நடிக்கல அதற்குள்ளேயே இந்த ஆட்டம்மா கூறியே பலரும் புலம்பி வருகின்றனர். ஆனால் நடிகை அனிகா சுரேந்திரன் எதையும் கண்டுகொள்ளாமல் இப்பொழுது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அசத்துகிறார்.சொல்லப்போனால் குட்டி நயன்தாரா என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அனிகா சுரேந்தர் ஜொலிக்கும் தங்க நிறம் போன்ற ஒரு டிரஸை போட்டுக் கொண்டு தனது அழகை சூப்பராக காண்பித்து நடிகை போல இவர் இருக்கும் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..