நடிகை அனிகாவிடம் உள்ளாடை பற்றி விவரம் கேட்ட ரசிகன்..! வெட்கமின்றி விளக்கம் கொடுத்த அனிகா..!

anikha-surendar-1

இப்போது சினிமாவில் முன்னணி நடிகைகளைப் போலவே குழந்தை நட்சத்திரமாக வலம் வரும் நடிகைகளும் ரசிகர் கூட்டத்தை பிடித்து விட்டார்கள் அந்த வகையில் தமிழ் மொழி மட்டுமின்றி மலையகத்திலும் மிகச் சிறந்த குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

இவர் தமிழில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் கூட அவருக்கு மகளாக நடித்து இருப்பார்.

இவ்வாறு அணிகா தொடர்ந்து தல அஜித்தின் திரை படத்தில் அவருக்கு மகளாக நடிப்பதன் மூலமாக திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை அஜீத்தின் திரையுலக மகள் என செல்லமாக அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.  இது போதாதென்று தற்போது நயன்தாராவின் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு இருப்பதன் காரணமாக இவரை அடுத்த நயன்தாரா எனவும் கூறி வருகிறார்கள்.

இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்த நமது நடிகை தற்போது சினிமாவில் கதாநாயகியாக களமிறங்க உள்ளார் அந்த வகையில் தற்போது இதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அணிக்காவும் நான் ஒன்றும் சின்னப் பெண் கிடையாது தானும் வளர்ந்து விட்டேன் என சமூக வலைதள பக்கத்தில் கிளாமரான புகைப்படத்தை வெளியிடவும் ஆரம்பித்துவிட்டார்.

பொதுவாக நடிகைகள் பலரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரத்தை செலவிடுவது வழக்கம்தான் அந்த வகையில் அனிகா சுரேந்திரன் தற்போது நேரலையில் தன்னுடைய ரசிகர்களிடம் பேசிய பொழுது அவருடைய உள்ளாடை குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்கள் அதற்கு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அணைக்கவும் தக்க பதில் கொடுத்துள்ளார்.

anika surendar-1
anika surendar-1