மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அனிகாவை 2015ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தல அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிக்க வைத்தார். தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்து இழுத்தார்.
மேலும் பல வருடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை அஜித்துடன் இணைந்து விசுவாசம் திரைப்படத்தில் அவருக்கு மகளாக அனிகா நடித்து அசத்தினார். ஆனால் இந்த தடவை சற்று உடல் எடையை ஏற்றி குட்டி நயன்தாரா போல் இருந்ததால் தல ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.
இதனால் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் எண்ணிக்கையும் இன்ஸ்டா பக்கத்தில் வேற லெவலில் எகிறியது. அதை உணர்த்த அனிகா. பெரிதாக பயன்படுத்தி மக்கள் மற்றும் சினிமாவில் பேசும் பொருளாக மாறினார். இதன் மூலம் தற்போது பட வாய்ப்புகள் அதிகம் கைப்பற்றி உள்ளதோடு மட்டுமல்லாமல் ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் தற்போது பெற்று நடித்து வருகிறார்.
இது தவிர விளம்பர படங்களிலும் அவர் தலை காட்டுவது வழக்கம். சூட்டிங் நேரம் தவிர மீதி நேரம் இவர் குடியேறி இருப்பது இன்ஸ்டாகிராம் பக்கம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சமிபத்தில் கூட குட்டையான டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
இணைய தள பக்கத்தில் பற்றி எரிந்த நிலையில் மீண்டும் நடிகை அனிகா குட்டையான கால்சட்டை மாதிரியான ஒரு டிரஸை போட்டுக் கொண்டு தொடை தரிசனம் காட்டி உள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாய் அடைத்து போய் உள்ளனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.