தமிழ் சினிமா திரையுலகில் அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை 40 வயதிலும் வேற லெவலாக ஒர்க்கவுட் செய்து வருகிறார். தற்போது அந்த வீடியோவை வெளியிட்டு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா திரைவுலகில் ‘பைவ் ஸ்டார் ’என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை கனிகா, அதனை அடுத்து நடிகர் அஜித்தின் வரலாறு, சேரனின் ஆட்டோகிராப், உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் ஏராளமாக நடித்து வருகிறார். மலையாளத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை கனிகா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். நடிகை கனிகா புதிதாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஜிம்மில் வொர்க் அவுட் செய்து வரும் புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் நடிகை கனிகா டீன் ஏஜ் பெண் மாதிரி இருக்கும் காட்சிகளை வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நடிகை கனிகா ஒரு வீடியோவில் பட வாய்ப்பிற்காகவும் உடலை கட்டுக்கோப்பாக சிக்ஸ்பேக் வைத்துக் கொள்வதற்காகவும் நான் வொர்க் அவுட் செய்யவில்லை என்று கூறுகிறார். நான் சிறு பிள்ளையாக இருக்கும் போதிலிருந்தே ஒர்க்கவுட் செய்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
எனவே இதைத் தொடர்ந்து நான் பதினொரு வயதிலேயே எனது உடலை மிகவும் நேசித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். 11 வயதில் இருந்தே நடக்கிறதா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கனிகா இன்ஸ்டாகிராமில் எனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும் அதற்கு எந்த அளவிற்கு சென்று ஒர்க் அவுட் செய்வேன் என்று கூறியிருக்கிறார். சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடிக்கும் நடிகை நடிகர்கள் இன்ஸ்டாவில் ஏதாவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் ஆதரவைத் தந்து வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.