சினிமா உலகில் டாப் நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திய கொள்கின்றனர் இளம் நடிகர், நடிகைகள் அந்த வகையில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா. ஒரு கட்டத்தில் தமிழில் நடிகர் அஜித்துடன் கைகோர்த்தார்.
அந்த வகையில் அனிகா அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திய கொண்டு அதற்கு முக்கிய காரணம் அஜித்துடன் நடித்து மற்றொரு காரணம் நடிகை அனிகாவின் திறமையே காரணம் என கூறப்படுகிறது.
அனிகாவின் திறமையை பார்த்து அஜித்தின் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தால் அனிகாவின் இன்ஸ்டா பக்கத்தில் பின் தொடர்வரின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் லைக்குகளும் கமெண்ட்களும் அதிகமாயின. ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள அனிகா ஆடையின்அளவை குறைத்துக் கொண்டு வித்தியாசமான உடையில் போட்டோ ஷுட் நடத்தினார்.
அதன்மூலம் மென்மேலும் பட வாய்ப்பையும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டுதான் வருகிறார். தற்போது கூட இவர் ஹீரோயினாகவும், பல முக்கிய படங்களில் குணசித்திர கதாபாத்திரத்திலும், விளம்பரப் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அனிகா தற்போது மாடர்ன் உடையில் நடத்திய அழகிய புகைப்படம் ஒன்று பலருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது ஆம் இவர் அச்சு அசல் ஹாலிவுட் படம் போல தனது முழு தொடையை தூக்கி காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பற்றி எரிகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை…